×

திருவண்ணாமலையில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, faceplate, mandatory
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...