×

இ-பாஸ் இல்லாமல் நாகை மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 12 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

நாகை: நாகை மாவட்ட எல்லைக்குள் இ-பாஸ் இல்லாமல் நுழைந்த 12 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,Naga ,district , E-Pass, Nagai, 12 persons, police case
× RELATED மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு: கலெக்டர் தகவல்