ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைந்ததையடுத்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைந்ததையடுத்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ  ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Related Stories:

>