×

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயமானதாக செய்தி வந்த நிலையில் விபத்தில் ஒருவர் காயம், மற்றொருவர் கைது என பாக். ஊடகம் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக பாக். ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் ஓட்டிச்சென்ற வாகனம் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் காயம்; ஒருவர் கைது என பாக். ஊடகம் தெரிவித்துள்ளது.


Tags : persons ,embassy officials ,Pakistani , Indian embassy officials, one injured, another arrested, Pak. Media
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...