×

சாதி சான்றிதழ் வழங்காத ஆர்டிஓ-க்கு விதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் அபராதம் ரத்து

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாதி சான்றிதழ் வழங்காத ஆர்டிஓ-க்கு விதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தருமபுரி சின்ன கானஹள்ளியை சேர்ந்த ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில், கடந்த 12ம் தேதி சான்றிதழ் அளித்துவிட்டதாக ஆர்டிஓ தேன்மொழி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Cancellation ,RTO , Caste Certificate, RTO, fine , Rs.50,000 , cancelled
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு