நெல்லை அருகே இரு வேறு இடங்களில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் , செட்டிகுளத்தில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கூடங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் திருமணம் தள்ளிப்போனதால் மனமுடைந்து தூக்கிட்டி தற்கொலை செய்துக்கொண்டார். செட்டிக்குளம் அருகே புதுமனையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>