×

ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று: தமிழக அரசு விளக்கம்

டெல்லி: சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக அரசு விளக்கம் அளித்துள்ளது.  நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் எப்படி பரவியது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளது. தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


Tags : children ,Raipuram ,Tamilnadu ,Infants ,Incubator , Royapuram Archive, 35 children, Corona State
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...