×

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், கோவை மற்றும் நீலகிரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Thunder , Chennai, light rain, weather center
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்