×

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என பிரேத பரிசோதனையில் தகவல்

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என பிரேத பரிசோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடும்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சுஷாந்த் சிங் இறந்திருக்கிறார் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : death ,autopsy ,Sushant Singh Rajput ,suicide , Actor Sushant Singh, suicide, autopsy, information
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு