×

கொரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையாக தலைமை செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறை மூடப்பட்டது

சென்னை: கொரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையாக தலைமை செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறை மூடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய  பத்திரிக்கையாளர் சிலருக்கு கொரோனா தொற்றியதால் பத்திரிக்கையாளர்கள் அறை தற்போது மூடப்பட்டு கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : press room ,headquarters ,corona spread ,The Press Room , Corona, headquarters, press room, closed
× RELATED தமிழகத்தில் கொரோனா பரவல்...