×

செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை இன்று முதல் 3 நாட்களுக்கு மூடல்

செய்யாறு: செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டது. நேற்று 5 நடத்துனர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மண்டல மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். 3 நாட்களுக்கு பேருந்துகளும் இயங்காது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Government ,workshop ,government shutdown workshop , Do not shut down, Government Transport Workshop, from today, for 3 days
× RELATED கோவையில் தங்க நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் என்ஐஏ சோதனை