×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. யானைகள் நாடமாட்டம், புலி, சிறுத்தை கால்தடம், புதிய தாவரங்கள் பற்றி ஜூன் 20 வரை கணக்கெடுக்கப்படுகிறது.


Tags : Sathiyamangalam Tiger Reserve , Sathiyamangalam Tiger Reserve, Wildlife and Survey
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...