×

தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: டெல்லியில் இன்று ஒரே நாளில் 2224 பேருக்கு பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்தது. டெல்லியில் மேலும் 2224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41182-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1327-ஆக அதிகரித்துள்ளது.


Tags : capital ,Delhi ,deaths ,Delhi Department of Health , Corona, Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு