ஆம்பூரில் இ-பாஸை பயன்படுத்தி டிராவல்ஸ் நடத்தி வந்த 2 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இ-பாஸை பயன்படுத்தி டிராவல்ஸ் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இ-பாஸை பயன்படுத்தி டிராவல்ஸ் நடத்தி வந்த ஜியாவுதீன், ஆரிப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்; 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>