×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Mumbai , Mumbai Tarawi, Corona Infection
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு