பூட்டான் அல்லது பங்களாதேஷ் நிலத்தை நாங்கள் ஒருபோதும் பறிக்க முயற்சிக்கவில்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: பூட்டான் அல்லது பங்களாதேஷ் நிலத்தை நாங்கள் ஒருபோதும் பறிக்க முயற்சிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்தையும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவது அமைதி மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: