×

உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தற்போதைக்கு இல்லை என அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தற்போதைக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, நரிமன் அடங்கிய அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பதையொட்டி உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : case trial ,Supreme Court , Supreme Court, Direct Prosecution
× RELATED ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி வீடியோ...