×

ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்த பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!


மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் லாகோசில் இருந்து மும்பை வந்த பயணி விமானத்தில் உயிரிழந்தார். 42 வயது ஆண் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து விமானத்தில் பயணித்த மருத்துவர் சோதித்தார். அப்போது பயணி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags : Mumbai ,passenger ,Air India ,accident ,passenger crashes , Air India flight, Mumbai, passenger, casualties
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...