×

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பேரிழப்பு: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இரங்கல்

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பேரிழப்பு என்று  பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் உள்ளிட்டோர் ட்விட்டர் பதிவில் இரங்கல் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Ajay Devgn ,death ,Sushant Singh Rajput ,actor , Hindi actor, Sushant Singh Rajput, death, condolences
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை