×

கொரோனாவில் இருந்து தப்பிக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? ..ஐசிஎம்ஆர் விளக்கம்

டெல்லி: கொரோனாவில் இருந்து தப்பிக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரப்தீப் கவுர் விளக்கம் அளித்துள்ளார். தினமும் புரதச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகளை கட்டாயம் உண்ண வேண்டும், மேலும் நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.


Tags : IcMR , Corona, Instructions, ICMR, Description
× RELATED உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி...