×

தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா: தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 138 ஆக உயர்வு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்து உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 90 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


Tags : South Asia , Tenkasi, 5 people, corona, the number of victims increased to 138
× RELATED பழங்குடியின மக்களுக்கு சோலார் மின் விளக்குகள்