×

கொரோனாவால் இறந்தவர்களின் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிப்படை தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது, தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூறவேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Vijayabaskar ,coroner ,Minister Vijayabaskar , Corona, Rate of the Dead, Minister Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...