×

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்து வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்து வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விடவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.Tags : district ,Forest Department ,Coimbatore ,garden fence ,Mettupalayam , Coimbatore, Mettupalayam, Garden Fence, Leopard, Anesthesia, Forest Department
× RELATED மேட்டுப்பாளையம் அருகே யானைகள்...