×

கொரோனாவால் தமிழகத்தில் முதல் காவல் அதிகாரி பலி: சென்னையை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சிறப்பு துணை காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனாவால் தமிழக காவல் அதிகாரி உயிரிழப்பது இதுவே முதல் முறையாகும்,  சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. உடல்நிலை கருதி காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

Tags : Coroner ,Chennai ,police officer ,Tamil Nadu , Corona, police officer, casualties
× RELATED ராணிப்பேட்டையில் கொரோனாவால்...