×

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை அமைச்சரவை கூடுகிறது. மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்ளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து அவசர சட்டம் இயற்றப்படவுள்ளது. மருத்துவ நிபுணர்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.


Tags : Palanisamy ,consultation ,Cabinet ,professionals ,meeting , Medical expert, consultation, CM Palanisamy, Cabinet meeting tomorrow
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...