×

குமரி அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் லிப்டன் படகில் இருந்து விழுந்து மாயமாகியுள்ளார். கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் லிப்டனை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.Tags : Fisherman ,sea ,Kumari , Kanyakumari, cinnamuttam, fisherman, magic
× RELATED கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ...