×

சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி மாற்றம்? மருத்துவர் நாராயணசாமி டீனாக நியமணம்

சென்னை: சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டார். ஜெயந்திக்கு பதில் மருத்துவர் நாராயணசாமி டீனாக நியமணம் செய்யப்பட்டார். ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றதுக்கு பனிப்போர் காராணமா? என கேள்வி எழுந்துள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் ஆகவும் ஜெயந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : Chennai Medical College ,Teen Jayanthi Transition ,Teen Jayanthi Transition Doctor Narayanasamy ,Dean ,Madras Medical College , Madras Medical College, Teen Jayanthi ,Transition Doctor, Narayanasamy appointed , Dean
× RELATED சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக தீரனிராஜன் நியமனம்