×

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மாலை 5 மணியளவில் காணொளி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : District Secretaries ,meeting ,DMK ,MK Stalin , MK Stalin, DMK, District Secretaries Meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...