சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் சேலம் சென்ற தம்பதி மீது வழக்குப்பதிவு

சேலம் : சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் சேலம் சென்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருங்கல்பட்டியைச் சேர்ந்த தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து சேலம் சென்றனர். இருவருக்கும் பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>