×

நேபாள நாட்டின் புதிய வரைபடத்தில் இந்திய பகுதி சேர்ப்பு.:நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய வரைபடத்தில் இந்திய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய புதிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேட், கலபானி, லிம்பியதுரா பகுதிகள் நேபாள வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 


Tags : Parliament of Nepal ,Nepal ,Indian Territory , Indian ,Territory , Nepal, New Map,Parliament ,Nepal
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது