×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Tags : Yousuf Raja Gilani ,Pakistani , Pakistan, Former Prime Minister Yusuf Raja Gilani, confirmed , coronavirus infection
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு