ஆதிச்சநல்லூரில் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: தமிழக தொல்லியல்துறை

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் பழமையான முதுமக்கள் தாழியை தொல்லியல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல்துறையால் அகழாய்வுப் பணி நடத்தப்படுகிறது.

Related Stories:

>