×

வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 


Tags : corona symptom , smell .taste .unknown,. corona symptom.: Central Health Department.
× RELATED கோவையில் மூதாட்டிக்கு கொரோனா அறிகுறி? அரசு மருத்துவமனையில் அனுமதி