டெல்லி: வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Tags : corona symptom , smell .taste .unknown,. corona symptom.: Central Health Department.