மராட்டியத்தில் கொரோனா சோதனைக்கான கட்டணத்தை பாதியாக அம்மாநில அரசு குறைப்பு

புனே: மராட்டியத்தில் கொரோனா சோதனைக்கான கட்டணத்தை பாதியாக அம்மாநில அரசு குறைத்துள்ளது. ரூ.4,400-ஆக இருந்த சோதனை கட்டணம் தற்போது ரூ.2,200-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து சோதனைகளை மேற்கொள்வதற்கான கட்டணம் ரூ.2,800-ஆக நிர்பயாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>