×

ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.: அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னை: ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற அறிவுரை தொடர்பாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : chief minister , Decision ,sale , liquor, onlin,chief minister
× RELATED புதுச்சேரியில் மதுபானங்களுக்கு...