×

சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பல குற்றச்சாட்டுக்களை ஆளாகிருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத்துறையை முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் அலட்சியப்படுத்தக்கூடாது.

Tags : MK Stalin ,Health Minister ,Health Secretary ,Vijay Bhaskar , Health Secretary, Health Minister Vijayabaskar
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...