×

வேலூரில் நாளை முதல் நேதாஜி மார்க்கெட் மூடல்.:மாவட்ட வருவாய் அலுவலர் அறிவிப்பு

வேலூர்: வேலூரில் நாளை முதல் நேதாஜி மார்க்கெட் மீண்டும் மூடப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.  நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள் வெங்கடேஷ்வரா மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Closing ,Netaji Market ,Vellore , Closure ,Netaji, Market ,Vellore
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...