×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏ. பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : MLA ,Sriperumbudur ,constituency ,AIADMK , Coronary ,confirmed ,Sriperumbudur, constituency, AIADMK MLA
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...