×

கொரோனா பாதித்த நிலையில் தற்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை: செயலாளர் நந்தகுமார் தகவல்

சென்னை: கொரோனா பாதித்த நிலையில் தற்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல் அளித்துள்ளார். சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் மற்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் தரப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி தரப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.


Tags : Corona ,Nandakumar DNPSC ,Secretary Nandakumar , Corona DNBSC Exams, not likely, Secretary Nandakumar informed
× RELATED வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட...