×

சொல்லிட்டாங்க...

உலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, இவ்வளவு கேவலமாக, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு என்பது மக்களின் உரிமை என்பதற்கு, அது அரசியல் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் இடம்பெற்று இருப்பதே போதுமானது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நேரத்தில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயலாகும். - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எதிர்கட்சிகளின் கருத்தை கேட்காத சர்வாதிகார போக்கை கொண்டுள்ளது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி



Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...