×

பெங்களூருவில் எஃகு தொழிற்சாலை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவில் எஃகு தொழிற்சாலை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : factory ,factory workers ,Bangalore , Order ,isolate, 10 thousand ,steel factory ,workers,Bangalore
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடி...