×

பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது மகள் உயிரிழப்பு

சென்னை: திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவரது மகள் டாக்டர் மனமல்லி உயிரிழந்துள்ளார். இன்று உடல்நலக்குறைவால் டாக்டர் மனமல்லி உயிரிழந்தார். பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : K.Anabhagan , K.Anabhagan, daughter, dies
× RELATED பேராசிரியர் அன்பழகன் தமக்கு...