×

2 ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: 2 ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பணியாற்ற செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.


Tags : Vijayabaskar ,nurses ,appointment , 2 Thousand, Nurse, Employment Order, Issued, Minister Vijayabaskar
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு