×

ஈரோடு பவானிசாகர் அணை நீர்வரத்து விநாடிக்கு 1389 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணை நீர்வரத்து விநாடிக்கு 1,389 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 79.74 அடியாக உள்ளது. நீர் இருப்பு 15.54 டிஎம்சியாக உள்ள நிலையில் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Erode Bhavanisagar Dam , Erode, Bhawanisagar Dam, Waterfront
× RELATED நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால்...