×

மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை

சென்னை: மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வரும் 15-ம் தேதி முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சென்னையில் ஊரடங்கை கடுமையாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Palanisamy ,professionals , Medical professionals, CM Palanisamy, Consulting
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...