பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக மேலும் 4 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2986 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிப்பில் இருந்து 2282 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>