×

தேர்வுத்துறை இயக்குநர் பணியிடத்தை தொடக்க கல்வி இயக்குநரான பழனிசாமியிடம் ஒப்படைப்பு: தமிழக அரசு

சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் பணியிடத்தை தொடக்க கல்வி இயக்குநரான பழனிசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குநராக இருந்த உஷாராணி விடுப்பில் சென்றுள்ளதால் நிர்வாக நலன் கருதி ஒப்படைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Palanisamy ,Elections Department: Govt ,Elective Department , Directorate of External Affairs, Director of Elementary Education Palanisamy, Government of Tamil Nadu
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...