×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 40 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் வீட்டைவிட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் வெளியே செல்பவர்களையும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் மையங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : zones ,regions ,Chennai Chennai ,breach ,world , Chennai, 40 people , 15 regions, outside ,charge
× RELATED பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி...