×

சென்னையிலிருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பதால் மக்கள் எச்சிக்கையாக இருக்க வேண்டும்.: நாராயணசாமி

புதுச்சேரி: சென்னையிலிருந்து வருவோரால் புதுச்சேரியில் கொரோனா அதிகரிப்பதால் மக்கள் எச்சிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். தொற்று உள்ளோரிடம் இருந்து பரவுவதால் புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இருந்து வருவோருக்கு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Narayanaswamy ,Chennai , People , increasing ,corona ,Chennai, Narayanaswamy
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...